இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் -புதுவலசை

03/08/2012 21:17

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஏகத்துவ எழுச்சி மையமான புதுவலசை தவ்ஹீத் மர்கஸில் நேற்று இரவுத் தொழுகைக்கு மத்தியில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்ற முஸ்லீம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்....