உமர் ஊரணி வழியாக பனைக்குளம் தார்சாலை அமைக்கும் பணியில் முன்னேற்றம்

23/06/2011 12:12

நமதூரில் இருந்து உமர் ஊரணி வழியாக பனைக்குளத்திற்கு தார்ச்சலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு 3 மாதங்களாகி விட்டது. முன்னதாக செம்மண் சலை அமைக்கப்பட்டு அதுவும் மோசமாகி வரும் நிலையில் தார் சாலைக்கான ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் சாலையோரங்களில் கொட்டப்பட்டு வருகிறது.

நன்றி சமீனுல்லா புதுவலசை