உளுவின் சட்டங்கள் மற்றும் பயிற்சி

17/09/2012 20:44

உளுவின் சட்டங்கள் மற்றும் பயிற்சி 

 நமது தவ்ஹீத் மர்கசில் மகரிப் தொழுகைக்கு பின் நமது மார்க்சிற்கு தொழுக வரும் சிறுவர்களுக்கு சஹோதரர் அப்துல் கையும்  அவர்கள் உளுவின் சட்டங்கள் மற்றும் பயிற்சி அளித்தார்கள். மேலும் ஹதீஸ் கிரந்தங்களில் இருந்து உளுவின் சட்டங்களை அவர்களுக்கு தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள்.