ஊராட்சி மன்ற நூலகக் கட்டிட வேலைகள் முடிவடைந்தது

20/05/2010 16:06

ஊராட்சி மன்ற நூலகக் கட்டிட வேலைகள் முடிவடைந்தது

புதுவலசை ஊராட்சி மன்ற நூலக நிதியில் கட்டப்பட்டு வந்த நூலகக்கட்டிட வேலைகள் முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.