ஊராட்சி மன்றத்தின் மூலம் நமதூர் முழுவதும் தூய்மை செய்யும் பணி முடிவடைந்தது:

13/09/2012 08:49

அங்கும்  இங்குமாய் அசுத்தமாக இருந்த இடங்களை சுத்தம் செய்பவர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு , பின் சாலை முழுவதும் கிடந்த கற்கள் மற்றும் மணல்களை அப்புறப்படுத்தப்பட்டது. பின் சாலை ஓரங்களில் இருந்த சாக்கடையாக இருந்த பகுதிகளில் ப்ளீசிங் பவுடர்கள் போடப்பட்டது. இதனால் நமதூர் ஊராட்சிக்கு அரசு விருது கிடைப்பதுடன் இதுவரை ஒதுக்கப்பட்ட 2 லட்சத்திலிருந்து அதிகப்படுத்தி ஊராட்சி மேம்பாட்டு நிதி 5 லட்சம் வரை உயர்த்தப்பட இருக்கிறது.