எமன் நாட்டிலிருந்து வெடிமருந்து பார்சல் அனுப்பிய பொறியியல் மாணவி கைது

31/10/2010 14:20

எமன் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்க துபாய் மற்றும் இங்கிலாந்து வழியாக UPS மற்றும் FedEx பார்சல் சர்வீஸ் மூலம் வெடிக்கும் தன்மை கொண்ட ஒருவாகை பொடியை வைத்து மொபைல் சிம்கார்டு மூலம் வயர் கொண்டு இணைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் UPS விமானமும் துபாயில் FedEx விமானமும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது கண்டுபிடித்ள்ளனர்.

பார்சலில் இருந்த பிரின்டர் உள்ளே டோனரினுல் மறைத்துவைக்கப்பட்டு இருந்த வெடிபொருளை படத்தில் பார்க்கலாம்

எனவே எமன் நாட்டில் இருந்துதான் பார்சல் அனுப்பப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டு பார்சல் அனுப்பிய முகவரியை ஆய்வு செய்ததில் இரண்டும் வெவ்வேறு முகவரியிலிருந்து அதாவது யுஏஇ மற்றும் யுஎஸ் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இரண்டிற்க்கும் கொடுக்கப்பட்டள்ள மொபைல் நம்பர் ஒன்றாக இரந்ததால் அதை வைத்து குற்றவாலி யார் என்பதை எமன் நாட்டு உளவுப்படையினரின் விசாரனையில் 22 வயதான ஹனான் அல் ஸமாவி என்ற பொறியியல் கல்லுரி மாணவியை அவரது குறுகிய கிராமத்தில் வைத்து போலிசார் கைது செய்துள்ளனர். அவருக்கும் அல்கொய்தாவுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.