எமிரேட் புதுவலசை முஸ்லிம் அசோசியேசன் புதிய நிர்வாகிகள்

27/11/2009 13:29

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 

27-11-2009

எமிரேட் புதுவலசை முஸ்லிம் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்க்காக அபுதாபியில் கடந்த 27-11-2009 அன்று சகோ. சாகுல் ஹமீது அவர்களின் அலுவலகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் இ பி எம் எ யை எதிர்காலத்தில் திரம்பட செயல்படுத்துவதற்க்கான பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

தலைவர்  சகோ. உ. அக்பர் சுலைமான்

துணைத் தலைவர் சகோ. ச. ஜபருல்லாகான்

இணைத் தலைவர் சகோ. சீ. சேக் அலாவுதீன்

செயலர் சகோ. லி. ஜெய்னுலாபுதீன்

துணைச் செயலாலர் சகோ. ஹி. சாகுல் ஹமீது

இணைச் செயலாலர் சகோ. சா. சகுபர் அலி

பொருளாளர் சகோ. மு. ஜாபிர் ஹுசைன்

ஒருங்கிணைப்பாளர் சகோ. மு. சஹாபுதீன்

அமைப்பின் ஆலோசகர்களாக..

சகோ மஹபுப் அலி

சகோ. தாசின்

சகோ. உமர்கான்

சகோ. மௌசூக் ரஹ்மான்

சகோ. ஜபருல்லா கான்

சகோ. ஹம்சத் அலி

சகோ. சிக்கந்தர் ஷா

சகோ. மீராமைதீன்

சகோ. காதர் மைதீன்

ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

 

 

எமிரேட் புதுவலசை முஸ்லிம் அசோசியேசன் சார்பில் ரூபாய் 12000 மதிப்புள்ள பித்ரா தொகை புதுவலசையில் உள்ள 40 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது.