எமிரேட்ஸ் புதுவலசை முஸ்லிம் அசோசியேசன் சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

30/07/2010 09:51

30-7-2010

வருடா வருடம் U A E  எமிரேட்ஸ் முஸ்லிம் அசோசியேசன் சார்பின் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த சிறந்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி வருகிறது. இந்த வருடம் பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது அதன் செய்தி பிரபல நாளிதழில் வந்த புகைபடம் கீழே தரப்பட்டுள்ளது.

நன்றி சகோ. சஹாபுதீன்