ஏகத்துவமைய விரிவாக்கப் பணி - முன் வராண்டா

23/07/2011 21:03

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

 

நமதூர் ஏகத்துவ மையத்தின் விரிவாக்கப்பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக கிழக்குப்பறம் சுமார் 8 அடி நீளத்திற்கு வராண்டா அமைக்கப்பட்டுள்ளது. இந்த வருட ரமளான் இரவுத் தொழுகைக்கு பெண்களுக்கும் இடமளிக்க இருப்பதால் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.