ஏகத்துவமைய விரிவாக்கப் பணிகளுக்கான கணக்குகள்

04/05/2011 09:19

அஸ்ஸலாமுஅலைக்கும்

 

புதுவலசை ஏகத்துவமையம் விரிவாக்கப் பணிகளுக்கான வரவு செலவு கணக்கு

ஆஸ்பட்டாஸ் செட் 20அடிx 30 அடி இதுஅமைக்க 45,000 ரூபாய்,

சுற்றுசுவர் 2 அடி உயரத்திலும் தளம்போடவும்   20,000 ரூபாய்,

வயரிங்  மற்றும் பிட்டிங் 5,000 ரூபாய்,

ஆகமொத்தம் இதுவரை 70,000 ரூபாய் செலவாகி உள்ளது.

 

மேலும் செட்டை சுற்றி அடைப்பதற்கு இன்னும் சுமார் 30,000 ரூபாய் வரை செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை நம் சகோதரர்கள் முலம் 42,000 ரூபாய் மட்டுமே வந்துள்ளது. ஆகையால் மேலும் அதிக நிதி தேவை என்பதால் அல்லாவின் பள்ளி வேலை முழுமை அடைய அனைவரும் உதவிசெய்யுமாறும் அதற்காக பிரார்திக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.