ஏகத்துவமைய விரிவாக்கப் பணியின் இறுதி நிலை

12/08/2011 23:00

அல்லாஹ்வின் திருப்பபெயரால்.....

அல்ஹம்துலில்லாஹ்! பல்வேறு மக்களின் உதவியில் இன்று ஏகத்துவமையத்தின் வேலைகள் முடிவுக்கு வந்துவிட்டது. இன்வெர்டர், ஆம்லிபயர் மற்றும் குழாய் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்காக மர்கஸின் இடையில் திறையிட்டு இந்த வருடம் முதல் இரவு தொழுகை நடைபெற்று வருகிறது....

தினமும் இப்தார் நிகழ்ச்சி நடைபெறுகிறது...

மர்கஸின் முழுவேலைகளும் நடைபெற்று முடிந்து விட்டது. பின் புதிதாக வாங்கிய 10 சென்ட் இடத்தை சுற்றி வேலியடைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இந்தவருடம் பெருநாள் திடல்  தொழுகையை இங்கு வைத்து நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.