ஏழைகளுக்கு பித்ரா 2009

20/09/2009 09:25

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

20-9-2009

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுமார் 30 ஆயிரத்திற்க்கும் அதிகமாக பொருளாகவும், பணமாகவும் ஏழைகளுக்கு பித்ரா வினியோகிக்கப்பட்டது.

பனைக்குளம் தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து 30 சேலைகளும், 20 கைலிகளும், 30 செட் மசாலா பொருட்களும் கொண்ட சுமார் ரூபாய் 15000 மதிப்புள்ள பொருட்களும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைமை மூலம் ரூபாய் 8000 மும் புதுவலசை தவ்ஹீத் ஜமாஅத்திற்க்கு வழங்கப்பட்டது. நமதூரில் பித்ராவாக வரவு ரூபாய் 7490. ஆக மொத்தம் ரூபாய் 30490 மதிப்புள்ள பொருட்கள் 79 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...