ஒரு மாதமாக பெய்துவரும் கனமழை

22/11/2009 16:02

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

22-11-2009

கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் கனமழை காரணமாக நமதூரில் பல இடங்களில் வழக்கம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.

காயிதே மில்லத் நகரின் மெயிரோட்டிலும் புதிதாக போடபட்ட சிமென்ட் ரோட்டிலும் தண்ணீர் தேங்கியுள்ளதை படத்தில் காணலாம்.

அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி மைதானம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

நமதூர் செவ்லத்து மைதானத்திலும் அதன் எதிரிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

உமர் ஊருணி

பள்ளிவாசல் ஊருணி