கடற்படையில் அதிகாரி பணி

30/05/2011 16:41

 இந்திய கடற்படையின் எக்சியூட்டிவ் பிரிவின் லாஜிஸ்டிக் பிரிவில் நிரந்த அதிகாரி பணியில் சேர திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

1. பிசி லாஜிஸ்டிக்-கேடர் ஜனவரி 2012 கோர்ஸ்:

 

 

கல்வித்தகுதி; பிகாம், பிஏ (பொருளியல்) பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி (ஐடி) அல்லது பிஇ, பிடெக்(ஆர்க், சிவில் இன்ஜினியரிங்)  இவைதவிர ஏதாவது ஒரு பிரிவு), எம்காம் , எம்பிஏ, எம்சிஏ அல்லது பட்டப்படிப்புடன் மெட்டீரியல் மேனேஜ்டில் முதுகலை பட்டம் அல்லது பட்டயப்படிப்பு அல்லது ஐசிடபிள்யூஏ அல்லது சிஏ.

 

வயதுவரம்பு: 19லிருந்து 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.1987க்கும் 01.07.1992ம் ஆண்டுகளுக்கு இடையில் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

 

 

2. வொர்க்ஸ் - ஜனவரி 2012 கோர்ஸ்:

 

கல்வித்தகுதி; பிடெக் சிவில் இன்ஜினியரிங் அல்லது பிஆர்க்.

 

 

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2012 ஜூலை மாதத்திலிருந்து நவம்பர் மாதத்திற்குள் 3 முதல் 5 நாள்கள் கோவை, பெங்களூர், போபால் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

 

மேலும் விவரங்களுக்கு மே 14 - 20 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழைப் பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

POST BOX NO: 04, RK PURAM POST, NEW DELHI - 110066.

 

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் சென்றடைய கடைசி நாள்: 07.06.2011

தினமணி