கடல் சுமார் 20 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியிருந்தது

02/10/2009 15:52

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

2-10-2009

கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீசிவரும் காற்றால் நமதூா் கடல் சுமார் 20 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியிருந்தது. இது கடலோர மக்களுக்கு பெரும் சுணாமி அச்சத்தை ஏற்படுத்தியது.

நன்றி சகோதரர் நிஸார்கான்