கல்வி உதவித்தொகை சம்மந்தமான அரசின் அறிவிப்பு மற்றும் அதற்கான விண்ணப்பங்கள்

01/06/2011 16:17

தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நலத்துறையின் சார்பாக சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கான கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 11,12, ITI, PolyTechnic, இளங்கலை, முதுகலை பட்ட படிப்புகள், ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்புகள் என இவைகள் ஒரு பிரிவாகவும் கல்வி உதவி தொகை வழங்கபடுகிறது. அதற்கான அரசின் பத்திரிக்கை அறிவிப்பும், புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களும் இணைக்கபட்டு உள்ளன.

1 வகுப்பு முதல் 10  வகுப்பு வரை

1 வகுப்பு 10 முதல் வகுப்பு வரை கல்வி உதவிக்கான அரசின் அறிவிப்பு

1 வகுப்பு 10 முதல் வகுப்பு வரை புதியது

1 வகுப்பு  10 முதல் வகுப்பு வரை புதுப்பித்தல்

11,12,UG,PG, ITI…….etc

11,12,UG,PG, ITI, Polytechnic,Teacher Training கல்வி உதவிக்கான அரசின் அறிவிப்பு

11,12,UG,PG, ITI, Polytechnic,Teacher Training கல்வி உதவிக்கான அரசின் அறிவிப்பு புதுப்பித்தல்

11,12,UG,PG, ITI, Polytechnic,Teacher Training கல்வி உதவிக்கான அரசின் அறிவிப்பு புதியது

 

மேலும் விவரங்களுக்கு  : https://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm

Thanks to TNTJkovai.com