காயிதே மில்லத் நகர் சாலை சீரமைப்பு - ஊராட்சி மன்றம் நடவடிக்கை

04/04/2012 14:28

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நாதூர் காயிதே மில்லத் நகர் பகுதியில் உள்ள சலைகள் கடந்த ஆண்டுகளில் பெய்த மழைக்கு மோசமாகியிருந்தது. இதை சரிசெய்ய கடந்த சில மாதங்களுக்கு முன் களிமண் போட்டு இருந்தது. அதன் பின் அப்பகுதியில் செம்மண் போட்டு சரிசெய்யப்பட்டள்ளது.