காரைக்குடி - இராமநாதபுரம் நான்குவழிச் சாலையாக மாற்றம்

20/05/2010 16:10

20-05-2010

காரைக்குடி - இராமநாதபுரம் நான்குவழிச் சாலையாக மாற்றம்

காரைக்குடியில் இருந்து இராமநாதபுரம் வரையிலான என்.ஹெச் 210 தற்ப்போது நான்குவழிச் சாலையாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து மேலும் சீராகும். அதே நேரத்தில் இப்பகுதியில் நிலம் வாங்கவோ விற்க்கவோ கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. புதிய சாலைக்கான இடம் கையகப்படுத்தப்பட உள்ளதால் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.