காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடவேண்டும் - ஹுரியத் மாநாட்டுக் கட்சி

26/10/2010 16:07

காஷ்மீரிலபிரிவினகோரி போராடி வருமஹுரியதமாநாட்டகட்சியினமிதவாதபபிரிவு, மத்திஅரசினமூவரகுழுவைசசந்திக்மறுத்துவிட்டது. அதநேரத்திலகாஷ்மீரபிரசசனையிலஅமெரிக்கதலையிட்டதீர்க்வேண்டுமஎன்றஇந்அமைப்பினதலைவரமிர்வைஸஉமரபாரூகஅழைப்பவிடுத்துள்ளார்.

ஸ்ரீநகரிலசெய்தியாளர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், காஷ்மீரமக்களினகோரிக்கையிலதெளிவஇல்லஎன்றால்தானஇதுபோன்தூதுககுழுக்களநியமிக்கப்பவேண்டும். ஆனாலகாஷ்மீரமக்களதங்களகோரிக்கைகளமிதெளிவாகவுமஉரத்குரலிலுமகூறி வருகின்றனர். இதிலகுழப்பத்துக்கசிறிதுமஇடமில்லை. இதுபோன்மூவரகுழுக்களாலதீர்வமேலுமதாமதப்படும்.

இதற்கமுனஇரநாட்டபிரதமர்களுடனநேரடியாபேச்சுவார்த்தநடத்தி உள்ளோம். அப்படியிருக்கும்போதமூவரகுழுவுடனபேச்சநடத்வேண்டிஅவசியமஎன்வந்தது. பேச்சுவார்த்தஎப்போதுமஉயரமட்அளவிலஇருக்வேண்டும். இனி இதுபோன்குழுக்களுடனபேஇயலாது.

காஷ்மீரபிரசசனையைபபொருத்தவரஅமெரிக்தனதநிலைப்பாட்டமாற்றிககொள்வேண்டும். இதுவரஇந்தியாவுக்குமபாகிஸ்தானுக்குமஇடையஉள்பிரசசனையாகவகாஷ்மீரஇருந்தவந்தது. அதனாலஇருதரப்பபேச்சுவார்த்தமூலமதீர்வகாவேண்டுமஎன்நிலையஅமெரிக்ககொண்டிருந்தது. ஆனாலகாஷ்மீரபிரசசனைக்குததீர்வகாஇந்தியாவுமபாகிஸ்தானுமதவறிவிட்டன. பிரசசனைக்குததீர்வகாணுமவகையிலாபேச்சுவார்த்தைக்கஎந்முயற்சியுமமேற்கொள்ளப்படவில்லை. இதற்கஇரதரப்பிலுமஉள்நம்பிக்கையின்மையகாரணம்.

காஷ்மீரபிரசசனையிலமூன்றாமநாட்டினதலையீட்டவலியுறுத்தி கையெழுத்தஇயக்கத்தைததொடங்குகிறோம். இந்தககையெழுத்தபிரதியஅமெரிக்அதிபரபராகஒபாமாவிடமஅளிக்திட்டமிட்டுள்ளோம். வருமநவம்பர் 5ஆமதேதி வரஜம்மு- காஷ்மீரமக்களிடமகையெழுத்தபெறப்பட்டஇந்மனநவம்பர் 6ஆமதேதி டெல்லியிலஉள்அமெரிக்தூதரகத்திலஒப்படைக்கப்படும். ெல்லி வருமஒபாமாவிடமஇந்மனுவஅளிக்ஏற்பாடசெய்யப்படும். பிரசசனைக்கஅமைதி தீர்வுகாண்பதற்ககடந்த 63 ஆண்டுகளிலஇந்தியாவுக்குமபாகிஸ்தானுக்குமஇடையஒப்பந்தங்கள், உடன்பாடுகளசெய்யப்பட்டன. ஆனாலஇன்றவரபிரசசனைக்குததீர்வுகண்டபாடில்லை.

காஷ்மீரபிரசசனைக்குததீர்வகாணாமலதெற்காசியாவிலஅமைதியஏற்படுத்முடியாது. எனவமூன்றாமதரப்பதலையீடமிமிஅவசியம். அர்த்தமுள்பேச்சுவார்த்தைக்கமூன்றாமதரப்பஏற்பாடசெய்வேண்டும். அமெரிக்அதிபர் ஒபாமஇதிலதலையிட்டசுமுதீர்வுக்கவழிகாவேண்டுமஎன்று மிர்வைஸஉமரபாரூக் கூ‌றினா‌ர்.

Webdunia