கூட்டுக் குர்பானி 2009

29/11/2009 16:51

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

கூட்டுக் குர்பானி 29-11-2009

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சர்பில் இந்த வருடம் கூட்டுக் குர்பானி விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி புதுவலசை வரலாற்றில் முதல் முறையாக  14 பங்குதாரர்களைக் கொண்டு 2 மாடுகள் கூட்டுக் குர்பானியாக  கொடுக்கப்பட்டது. சுமார் 75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.