சகோ. இக்பாலுக்கு வரும் 11ம் தேதி அறுவை சிகிச்சை

03/08/2010 20:12

3-8-2010    

சென்னையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு தங்கி சிகிச்சை பெற்று வரும் சகோதரர் இக்பால் அவர்களின் அனைத்து பரிசோதனைகளும் முடிந்த நிலையில் அடுத்தவாரம் 11-8-2010 அன்று மருத்துவர்கள் தெறிவித்துள்ளனர். இதற்க்காக வரும் திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். கடந்த 6 மாதங்களாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் பல்வேறு தர மக்களின் உதவியால் அவரது அறுவைசிகிச்சை நடைபெற உள்ளது. அவரது உடல்நலனுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம்.