சகோ. இக்பால் சிகிச்சை நிலை

31/07/2010 18:55

31.07.2010

அஸ்ஸலாமு அலைக்கும்...

சகோ. இக்பால் கிட்னி சிகிச்சைக்காக சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களது சிகிச்சை நிலை தற்போது அரசு சம்மந்தப்பட்ட கோர்ட் ஆர்டா் உட்பட அனைத்து பரிசோதனைகளும் இன்றுடன் முடிவடைந்து விட்டது. இனஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு நாட்களில் அறுவை சிகிச்சைக்கான தேதி குறிக்கப்பட்டு விடும். இதுவரை சுமார் 6 இலட்சங்கள் அவரது அறுவை சி கிச்சைக்கா வந்துள்ள நிலையில் தற்ப்போது செலவு மட்டும் சுமார் 2 இலட்சங்கள் ஆகிவிட்டதாக கூறியிருக்கிறார். 

அவரது நல் வாழ்வுக்காக பிரார்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அவரது மேலதி செலவுக்கு உதவ விரும்புபவர்கள் கீழே உள்ள அக்கவுண்டில் அனுப்பவும்.