சங்கத்தில் இருந்த மரம் / மீன்கடை இடிக்கப் பட்டுவிட்டது

01/11/2009 15:56

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

1-11-2009

இந்த வருடம் மழை மிகத் தாமதமாக பெய்தாலும் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழை சற்று ஆறுதலை தந்துள்ளது.

முதல் நாள் மழையில் சங்கத்தில் இருந்த மரம் தூரோடு சாய்ந்துவிட்டது

 

 


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

 

அரபி ஒலியுல்லா தொடக்கப்பள்ளி கட்டுவதற்க்காக நமதூர் மீன்கடை இடிக்கப் பட்டுவிட்டது.

 

நன்றி சகோ. நிஸார்கான்