சர்வதேச காவ‌ல்துறை‌யா‌ல் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் பட்டியலில் 650 இந்தியர்கள்

01/09/2010 10:10

சர்வதேச காவ‌ல்துறை‌யா‌ல் தேடப்பட்டவருமகுற்றவாளிகளினபட்டியலில் 650 இந்தியர்களினபெயர்களஇடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாஇந்தியர்களமற்றுமஇந்திவம்சவழியினருக்கு 656 ‌‌பிடியாணை தா‌க்‌கீது உலகுற்றவியலகண்காணிப்பஅமைப்பாஇண்டர்போலஅனுப்பியுள்ளது. இவர்களஅனைவருமபிறநாடுகளிலகுற்றம்புரிந்தவர்கள். இவர்களஎங்கவசித்தாலும், சொந்நாட்டுக்கதகவலதெரிவித்துவிட்டஇவர்களகைதசெய்யுமாறஇண்டர்போலஉத்தரவிட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளிலசர்வதேகாவ‌ல்துறை‌யிடமஇருந்தபிடியாணை தா‌க்‌கீது பெற்இந்தியரமற்றுமஇந்திவம்சவழியினர்களகுறித்விவரத்தஅஸ்வினி ஸ்ரீவத்சவஎன்பவர், தகவலஅறியுமஉரிமைசசட்டத்தினகீழகேட்டிருந்தார். அதற்கசர்வதேகாவலதுறசார்ந்இந்திஅமைப்பஅளித்தகவலிலஇந்விவரமதெரியவந்துள்ளது.

உலகினமிகப்பெரிய காவ‌ல் அமைப்பாசர்வேதச காவ‌ல்துறை அமைப்பில் 188 நாடுகளஉறுப்பினர்களாஉள்ளன. சர்வதேச காவ‌ல்துறை‌யினரா‌ல் தேடப்படுபவர்களிலபெரும்பாலானோரபயங்கரவாதம், பாலியலபுகாரபோன்குற்றசசெயல்களிலதொடர்புடையவர்கள்.

கடந்த 2005 முதல் 2010 வரையில் 656 ‌பிடியாணை தா‌க்‌கீதுகளஇந்தியர்களுக்கஅனுப்பப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 2007இல் 133 பேருக்கும், 2006இல் 119 பேருக்கும், 2008இல் 85 பேருக்கும், 2005இல் 95 பேருக்கும், 2010ஆமஆண்டவரையில் 75 பேருக்குமஇந்த தா‌க்‌கீதுகளஅனுப்பப்பட்டுள்ளன.

சௌதி அரேபியா, குவைத், ஐக்கிஅரபஅமீரகம், ஓமன், அமெரிக்கா, ஹாஙகாங், ர‌‌ஷ்யா, பெலாரஸ், எகிப்து, ஆஸ்‌ட்ரேலியா, பெல்ஜியமஆகிநாடுகளிலதானஅதிகுற்றங்களநிகழ்ந்துள்ளன. நிதி மோசடி, பாலியலபுகார், ரயில்வபோக்குவரத்துக்கஇடையூறஏற்படுத்தியது, இ-மெயிலமோசடி, வரதட்சணகொடுமபோன்குற்றங்கள்தானஅதிகம்.

ஹாஜி இப்ராகிம்-பயங்கரவாதத்தோடதொடர்புடைவழக்கு, சயீகஅன்வர்-நாடுகளுக்கஇடையபோரஏற்படுத்முயன்றது, ஷாஜகான்-குண்டுவைத்தது, இக்பால்-சட்டவிரோசெயல்களிலஈடுபட்டததொடர்பாக ‌பிடியாணை தா‌க்‌கீது அனுப்பப்பட்டுள்ளது.

webdunia