சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ள புதுவலசை சகோ. முஹைதீன் அப்துல் காதர் அவர்களுக்கு உதவிடுவீர்

20/06/2011 14:59

அல்லாஹ்வின் திருப்பெயரால்

புதுவலசையைச் சேர்ந்த மர்ஹும் சேகு நூர்தீன் மற்றும் சாரா பீவி அவர்களின் மகனும் சகோதரி மர்ஜான் பேகம் அவர்களின் கணவருமான சகோதரர் முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் சிறு வயதிலிருந்தே சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார். தற்போது அவரது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் இராமநாதபுரம் கணகமனி மருத்துவமனையில் (Dialiysis) இரத்தத்தை சுத்திகரிக்கும் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கான மருத்துவ ஆவணங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.  இவர் சுமார் 36 வயதுடையவர் என்பதும் இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

 

டயாலிஸிஸ் சிகிச்சைக்கு மாதம் 30,000 வரை செலவு ஏற்படும் இருந்தபோதிலும் அது நிறந்தரமாக குணப்படுத்த முடியாத ஒன்றே. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதே நிறந்தர தீர்வாகும். சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்கு முன்னும் பின்னும் சுமார் ஒரு வருடகாலத்திற்கு தொடர் சிகிச்சை தேவைப்படும். அதற்கான செலவீனங்களும் மிக அதிகமானதாகும். சகோதரர் முகைதீன் அப்துல் காதர் அவர்கள் அந்த அளவுக்கு வசதிபடைத்தவர் இல்லை என்பதால் தங்களின் உதவிகளை அவரது உயிர்காக்க தாரளமாக தந்துதவுங்கள்.

 

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு சுமார் 8 முதல் 10 இலட்சங்கள் வரை தேவைப்படும். சிறுநீரகம் தானம் செய்பவர்களுக்கு, புரோக்கர்களுக்கு, சிகிச்சைக்காக சென்னையில் சுமார் 4 மாதம் தங்குவற்கு, சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனைக்கு என்று ஏராளமான செலவுகள் உள்ளன. உங்களால் இயன்ற உதவிகளையும் உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடைய உதவிகளையும் பெற்று அவருக்கு நேரடியாகவோ அல்லது இயக்கங்கள் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நபர்களிடமோ கொடுத்து உதவுமாறு தங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தயவு செய்து உங்கள் உதவிகளை வரும் 31-08-2011 க்குள் அனுப்பித் தாருங்கள்

   

 In the Name of God, the most beneficent and the most merciful. 
Assalamu Alaikkum Brothers and Sisters

Mr. Mohaideen Abdul Kader, 36 M, Ramanathapuram District, Puduvalasai. He is suffering from Kidney failure. He needs to dialysis twice a week or he needs kidney transplantation to save his life.

Nowadays kidney related treatments are very high expensive. Mr. Mohaideen is a lower middle class man; it is very difficult to bear the cost of his treatments. He has three daughters. He could not able to work to save his family also.

Kidney dialysis twice a week will cost around 30 thousands per month. Kidney transplant surgery cost around 4.5 lacks. And he needs to continue treatment around 12 months, cost extra.

If there is a won donor from his family circle or his friends circle that will be good. For the third party donor, the claims must be satisfied by the compensation that will cost around 1.5 – 3 lacks nowadays.

The total Cost of the Kidney Transplantation around 10 lacks.

So please help this victim to save his own life as well as his family.

I enclosed the medical related Documents herewith.

Do the needful and covey to your friends, Colleagues and Entrepreneurs, collect the fund and send to me or to him directly.

Please send you contributions before August 31, 2011.

 

உதவிகளை அனுப்பவேண்டிய வங்கி கணக்கு விபரம் / Bank Details

Account Name: Marjan Begam,

ICICI Bank A/C No: 617001004567

Panaikulam Branch.

தொடர்புக்கு (to contact)

சகோதரர் ஜவஹர் அலி (Jawhar Ali) 0091 9790364540 (புதுவலசை Puduvalasai)

துபாய்

சகோதரர் லுக்மான் ஹக்கீம் (Luqman) 050 5039918

சகோதரர் ரியால் முஹம்மது (Riyal) 050 7485941

சகோதரர் இப்திகார் நஹீம் (Ifthikar) 050 4224642

சகோதரர் ஹம்சத் அலி (Hamza) 050 9539173

ஷார்ஜா

சகோதரர் ஜெய்னுல் ஆபுதீன் (Jain) 050 6790165

சகோதரர் நியாஸ் (Niyas) 050 6840314

அபுதாபி

சகோதரர் சஹாபுதீன் (Sahabudeen) 056 1208448

ஆகியோரும் உங்கள் உதவிகளை பெற்றுக் கொள்வார்கள்.

மருத்துவ ஆவணங்கள்Medical Reports 

PDF FILE IN TAMIL

PDF FILE IN ENGLISH

அன்புடன்

அப்துல் ஹலீம் (Abdul Haleem)

0097150 8845461

புதுவலசை ஜமாஅத் இணையதளம்.

www.puduvalasai.in