சீல்

31/12/2009 16:05

31-12-2009

கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் வார்ட் புயல் பீதியை கிளப்பி வந்தது, துருவப் பிரதோசங்களில் கடுங்குளில் நிலவுவதாக செய்திகள் தெறிவிக்கின்றன, கடந்த சில நாட்களுக்கு முன் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இப்படி பல்வேறு இயற்க்கை சீற்றங்களில் விளைவாக பல்வேறு கடல்வாழ் உயிரினங்களும் கடல்சார் உயிரினங்களும் அழிந்து வருவது வாடிக்கை. அப்படி ஒரு சீல் என்ற பிராணி நமதூர் கடற்றையில் சகோ. எஸ் எஸ் எம் அவர்களில் தோப்பிற்க்கு எதிரே ஒதிங்கியுள்ளது.

 சீல் ஒதிங்கியுள்ளதை படத்தில் பர்க்கலாம்