ஜும்ஆ பயான்

12/02/2012 21:53

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

புதுவலசை தவ்ஹீத் மர்கஸில் வாரம்தேரும் ஜும்ஆ நடைபெற்று வருகிறது. ஏராளமான மக்கள் பங்குகொண்டு பயன்பெருகின்றனர். அந்தவகையில் யுஏஇ மண்டலம் ஷார்ஜா மர்கஸில் பயிற்சி பெற்ற சகோதரர் நியாஸ் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....