ஜுலை 4 மாநாடு ஆட்டோ விளம்பரம்

14/06/2010 11:29

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
 
14-6-2010
 
ஜுலை 4 மாநாடு ஆட்டோ விளம்பரம்
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரும் ஜுலை 4 ம்நாள் சென்னை தீவுத்திடலில் இந்திய அளவில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை கோரிக்கையாகக் கொண்டு மாபெரும் பேரணி மற்றும் மாநாடு நடத்த இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த மாநாட்டிற்க்கான ஏற்ப்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் நமதூரில் ஆட்டோ விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸாஅல்லாஹ் இந்த மாநாட்டிற்க்கு நமதூரில் இருந்து குறைந்தது ஒரு பஸ்ஸில் மக்களை கொண்டு செல்வதற்கான ஏற்ப்பாடும் நடை பெற்று வருகிறது. இம்மாநாடு வெற்றியடைய அனைவருடைய ஒத்துழைப்பும் துஆவும் அவசியமாகும்.