டிசம்பர் 6 ஆர்பாட்டம் 2009

07/12/2009 16:48

 

Old News

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற டிசம்பர் 6 ஆர்பாட்டத்திற்கு புதுவலசை கிளையிலிருந்து 2 ஆம்னியில் பெண்களும், 1 ஆம்னி மற்றும் 1 வேனில் ஆண்களும் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.