டிசம்பர் 6 2009 பிளக்ஸ்

26/11/2009 16:56

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

டிசம்பர் 6 2009

இந்த வருடம் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டண ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. அதை மக்களிடம் தெறிவிக்கும் விதமாக நமதூர் பேருந்து நிலையத்தில் புதுவலசை கிளை சர்பில் பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்....