தபால் நியைம் அருகில் இருந்த பளைய மருத்துவமனை கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது

04/04/2012 14:43

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

 

நமதூர் தபால் நிலையம் அருகில் இருந்த இடத்தில் பல வருடங்களுக்கு முன் மருத்துவமனையாக செயல்பட்டது. பின் மருத்துவமனை தேர்போகிக்கு மாற்றப்பட்ட பின் அந்த இடத்தில் பள்ளி ஆசிரியர்கள் இருந்துவந்தனர். தற்போது அந்த இடத்தில் இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது.