தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பில் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கம்

18/05/2010 11:31

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
 
18-5-2010
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சார்பில் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கம்
 
மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கம் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. அதில் மாநில மாணவர் அணிச்செயலாளர் சகோதரர் சித்தீக் எம் டெக் அவர்கள் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தினார்கள். பல்வேறு துறைகள் பற்றியும் பெற்ற மதிப்பெண்னுக்கு தகுந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்கள். பின் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பான பதில் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
 

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
18-05-2010
 
மாணவர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி 4-5
 
புதுவலசை தவ்ஹீத் ஜமாஅத் வாரம் தோறும் நடத்திவரும் மாணவர்களுக்கான தர்பிய நிகழ்ச்சியில் கடந்த 2-5-2010 அன்று அல்ஹம்து சூராவின் விளக்கமும் கடந்த வாரம் 18-05-2010 அன்றைய நிகழ்ச்சியில் உளு மற்றும் தொழுகை பயிற்சியும் நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...