தவ்ஹீத் ஜமாஅத் புதிய இடத்தில் கிணறு வெட்டும் பணி துவங்கியது

09/09/2011 21:38

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளைக்காக இரண்டாவதாக வாங்கப்பட்ட 10 சென்டு இடத்தைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டு பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சில சகோதரர்களில் உதவியால் கிணறு வெட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.