தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை மர்கஸில் - நல்லொழுக்கப் பயிற்சி 1

28/03/2010 11:39

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

28-3-2010

தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை மர்கஸில் - நல்லொழுக்கப் பயிற்சி 1

இராமநாதபுரம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை 
மர்க்கஸில் 28.03.2010 அன்று  மாலை 7 மணியளவில் தர்பியா நிகழ்ச்சி நடை பெற்றது .
ஏராலமானோர் கலந்து கொண்ட இந்நிகல்ச்சியில்  சகோதரர் A . ரஹ்மான் அலி தவ்ஹிதி பயிர்ச்சியளித்தார்கள் ..அல்ஹம்லில்லாஹ் .