தவ்ஹீத் பள்ளில் கழிவறை கட்டுவதற்க்கு நிதிஉதவி

01/11/2009 08:54

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

1-11-2009

தவ்ஹீத் பள்ளில் கழிவறை கட்டுவதற்க்கு சகோதரர் ரஹ்மத்துல்லா (ஆஸ்திரேலியாவிலிருந்து) அனுப்பிய தொகையில் கழிவறை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.