தவ்ஹீத் மர்கஸில் இஃப்தார் இரவுத் தொழுகை மற்றும் பயான் நிகழ்ச்சி

01/08/2012 21:02

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நமதூர் தவ்ஹீத் மர்கஸில் இந்தவருடமும் தொடர்ந்து இஃப்தார், இரவுத் தொழுகை மற்றும் பயான் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தினமும் இரவுத் தொழுகைக்கு நடுவே சகோதரர் சாகுல் ஹமீது அரூஸி அவர்கள் பல்வேறு தலைப்புகளில் இஸ்லாத்தை எடுத்துரைத்து வருகிறார்கள்.

நேற்று நடைபெற்ற சிறப்பு பயான் நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சகோதரர் பனைக்குளம் அர்ஷத் அலி MISc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.