தாசின் அரக்கட்டளை சார்பில் மருத்துவ மற்றும் கல்வி உதவி வழங்கப்பட்டது

16/02/2010 16:23

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

16-2-2010

தாசின் அரக்கட்டளை சார்பில் மருத்துவ மற்றும் கல்வி உதவி வழங்கப்பட்டது.

கடந்த 14-2-2010 அன்று நமதூர் மதரஸா வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சகோதரர் முஹம்மது இக்பால் அவர்களின் மகள் மூன்றாம் ஆண்டு கல்லூரிப் படிப்பு செலவுக்காக ரூபாய் 25000.00  வழங்கப்பட்டது.

மேலும் அரபி ஒளியுல்லா உயர்நிலைப்பள்ளி ஆண்டுவிழா பரிசுப் பொருள்களுக்காக ரூபாய் 25000.00 வழங்கப்பட்டது.  

முன்னதாக சகோதரர் முஹம்மது இக்பால் அவர்களுக்கு ரூபாய் 25000.00 சிறுநீரக மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.