தாமரை ஊரணி சகோதரர் அன்வர்தீன் அவர்களுக்கு புதுவலசை கிளை சார்பில் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது

20/09/2011 22:04

இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை அருகாமையில் அமைந்துள்ள தாமரை ஊரணி என்ற கிராமத்தை சேர்ந்த புதிதாக இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட சகோதரர் அன்வர்தீன் அவர்களுக்கு புதுவலசை ததஜ கிளையின் சார்பில் கடந்த 18-9-2011 அன்று

 
முஹம்மது இறைத்தூதர் ஏன்?
அர்த்தமுள்ள இஸ்லாம்
குர்ஆன் கூறும் ஓறிரைக் கொள்கை
நபிகளாரின் நற்பண்புகள்
விளக்கப்பட்ட உணவுகள் ஆகிய புத்தகங்கள் மற்றும்
திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அல்ஹம்துலில்லாஹ்