தாமரை ஊரணியில் பிடிபட்ட திருடன்

03/04/2010 16:18

03-4-2010

தாமரை ஊரணியில் பிடிபட்ட திருடன்

நேற்று இரவு தாமரை ஊரணியில் 4 திருடர்கள் நடமாட்டம் அறிந்த அந்த ஊர் மக்கள் விரட்டியதில் ஒருவன் சிக்கினான். அவனை இரவு முழுவதும் கட்டி வைத்து சனிக்கிழமை காலை காவல் துறையிடம் ஒப்படைக்கப் பட்டான்.