துபை புதுவலசை நண்பர்கள் நடத்திய இப்தார் நிகழ்ச்சி

27/08/2009 13:36

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

துபை புதுவலசை நண்பர்கள் நடத்திய இப்தார் நிகழ்ச்சி

புதுவலசை நண்பர்கள் பணியாற்றும் ஒரு நிறுவனத்தின் நிறுவனர் ஒருவர் உதவியால் நமதூர் நண்பர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சி துபை நண்பர்களால் நமது நண்பர்கள் அதிகம் வசித்து வரும் ரியால் ரூமில் நடைபெற்றது இதில் நம் நண்பார்கள் உட்பட 32 பேர் பங்கேற்றனர். (நன்றி தம்பி முஹம்மது இம்தியாஸ் - துபாய்)