தேர்போகி - பனைக்குளம் சலை சிரமைக்கப்பட்டு வருகிறது

23/08/2011 21:42

போன மாதம் பொன்குளம் நாடார்வலசை சாலை சீரமைக்கப்பட்ட நிலையில் மிகவும் மோசமாக காணப்பட்ட தேர்போகி முதல் நமதூர் வழியாக பொன்குளம் வரைக்குமான சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது.

நன்றி சகோ ஹிஸான்