தொடர்ந்து பெய்து வரும் கனமழை - வீதிகளும் நீர்நிலைகளும் நிறைந்தன

09/12/2010 11:31

கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நமதூர் ஊரணிகளும், பள்ளி விழையாட்டு மைதானம் மற்று சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

 

தற்போது நமக்கு கிடைத்த புகைப்படங்கள் மட்டும் இங்கே............

நிறைந்து விட்ட பள்ளிவாசல் ஊரணி

 

நிறைந்து விட்ட உமர் ஊரணி

பள்ளி விளையாட்டு மைதானங்கள்

புகைப்படம் சமீனுல்லா, புதுவலசை