தொழுகையின் சட்டங்கள் மற்றும் பயிற்சி

20/09/2012 10:49

தொழுகையின் சட்டங்கள் மற்றும் பயிற்சி 

    18.09.2012 செவ்வாய்கிழமை மகரிப் தொழுகைக்கு பின் சகோதரர் அப்துல் கையும் அவர்கள் நமது மர்க்கசிர்க்கு  தொழுக  வரும் மாணவர்களுக்கு  தொழுகையின் சட்டங்கள்  மற்றும்  பயிற்சி  வழங்கப்பட்டது. மாணவர்கள் தொழுகை சம்மந்தமான தங்களது சந்தேகங்களை கேட்டு பயனடைந்தார்கள்.