தொழுகை முறை மற்றும் ஜனாசா பயிற்சி – புதுவலசை தர்பியா

23/05/2012 20:57

ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிளையில் கடந்த 20.05.2012 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் தொழுகை முறை, மற்றும் ஜனாசா பயிற்சிகள் அளிக்கப்பட்டது. சகோதரர் முஹம்மது ஆலிம் அவர்கள் பயிற்சி அளித்தார்கள் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

 
நன்றி tntj.net