நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் படத்தை Youtube Home page ல் போட்டுள்ள Google , Google ன் ஆயோக்கியதனத்திற்கு அளவில்லாமல் போய்விட்டது!

15/09/2012 23:06

 

நாடெங்கிலும் முஸ்லிம்கள் கொந்தளித்து போயிருக்கும் நிலையில் , வென்டுமென்றே நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் திரைப்படத்தை நீக்க மறுக்கும்  Google தற்போது  அந்த வீடியோ வை தனது Youtube இணையதளத்தின் முதல் பக்கத்தில் (home page)  இடம் பெறச் செய்து அனைவரையும் பார்க்கும் படி தூண்டியுள்ளது.

இந்தியாவில் அந்த வீடியோவை நிறுத்து விட்டோம் எனக் கூறியுள்ள Google தற்போது home page ல் ”நபிகள் நாயகம் இரத்தம் சொட்ட சொட்ட வாழ் உடன்” நிற்பது போன்று படத்தை போட்டு அந்த வீடியோவை இடம் பெறச் செய்து இந்திய மக்கள் அனைவரையும் பார்க்கும் படி தூண்டியுள்ளது சட்ட விரோதமானதாகும்.

இது மிகவும் கண்டனத்திற்குரியதாகவும். Google க்கு அழிவுகால் நெறுங்கி விட்டது. இன்டர்நெட் உலகில் தன்னை அடித்து கொள்ள ஆழ் இல்லை என்ற இருமாப்பில் கூகுள் பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயல்பட்டு வருகின்றது.

google க்கு சம்மட்டை அடி கொடுக்கும் விதமாக சைனா தனது நாட்டில் அதை தடை செய்துள்ளதை அனைவரும் அறிவர்.  தொடர்ந்து Google இது போன்று நடந்து கொண்டால இதே கதி தான் மற்றநாடுகளிலும் Google க்கு ஏற்படும்.