நபிவழி முறைப்படி நடந்த முதல் ஜனாசா தொழுகை ஆண்களும் பெண்களும் பங்கேற்பு

24/04/2011 16:11

நமதூர் தங்கதராசு வீட்டு செய்யது ராவியத்து அவர்கள் இன்று இரவு மரணித்து விட்டார்கள் அவர்களின் ஜனாசா தொழுகை நபிவழி முறைப்படி அவர்களது வீட்டில் நடைபெற்றது அதில் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். பின் மஸ்ஜிதுல் அக்பர் பள்ளியில் வழக்கம்போல் தொழுகை நடத்தப்பட்டு காலை 9 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.