நமதூரில் செயல்படுத்தப்பட்டுள்ள சலை மறு சீரமைப்புப் பணிகள்

21/01/2012 19:54

புதிய ஊராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு சாலை மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளது.

நமதூர் பேருந்து நிருத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் பிரதான சாலையின் ஓரங்கள் எப்பொழுதுமே குப்பை தேங்கும் இடமாகவே உள்ளது. அவ்வப்போது அதை தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நமதூரில் ஜேசிபி இயந்திரம் மூலம் கடந்த வாரம் நடைபெற்றது.

அது மட்டுமில்லாமல் காயிதே மில்லத் நகரில் மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளான சலை மீது களிமன் கொட்டி உயர்த்தப்பட்டுள்ளது.