நமதூர் பள்ளி சுதந்தி தின கொண்டாட்டம்

16/08/2011 20:24

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நேற்று ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி நமதூர் அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் கொடியேற்றி மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோதரர் அஹமது கபீர் அவர்கள் கொடியேற்றி மரக்கன்றை நட்டு வைத்தார்.