நமதூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக ஊரணிகள் தூர்வாரும் பணி நடைபெற்றுகொண்டிருக்கிறது

12/10/2012 09:22

ஆசனி , உமர் ஊரணி மற்றும் பள்ளிவாசல் ஊரணி ஆகியவை தூர்வாரி சுத்தம் செய்யும் பனி நடைபெற்று கொண்டிருக்கிறது. மோட்டார் பம்புகள்  மூலம் தண்ணி ஊரணியில் இருந்து வெளியேற்றப்  பட்டு , JCB கொண்டு மண் மற்றும் அசுத்தங்கள் தூர்வாரி TRACTER கள் மூலம் வெளியேற்றப்படுகிறது.ஊரணி அருகில் இருக்கும் கருவை மரங்கள் அகற்றப்பட்டு அந்த பகுதியும் JCP மூலம் சுத்தம் செய்யப்பட்டது.