நமதூர் பள்ளியில் 66 ஆவது சுதந்திர தினக்கொண்டாட்டம்

16/08/2012 12:12

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

66 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது அரபி ஒலியுல்லாஹ் உயர்நிலை பள்ளியின் சார்பாக கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது , கொடியேற்றம் நிகழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக நமது பள்ளியின் JRC படையினர் வரவேற்றனர் பள்ளியின் வாயிலில். மற்றும் முஸ்லிம் தர்ம பரிபாலன சபை தலைவர் ஜனாப்.கபீர் அவர்கள் கொடியேற்றி மரியாதையை செய்தார்கள், அதனை தொடர்ந்து ஜனாப். தையுப் கான் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை நிகழ்த்தினார்கள்.